Jun 13, 2019, 16:43 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Mar 1, 2019, 16:28 PM IST
பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் ‘தீரன்’ அபிநந்தன் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையை வந்தடைந்தார். அவரை விமானப் படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக ஆராவாரத்துடன் வரவேற்றனர். Read More
Mar 1, 2019, 15:42 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மேற்கு விமானப் படையின் தளபதி ஹரிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். 39 ஆண்டுகாலம் விமானப் படையில் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளை வென்றவர் ஹரிகுமார். Read More
Feb 27, 2019, 12:45 PM IST
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More